20.5 C
New York
Saturday, June 20, 2026

இன்று முதல் பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வோட்ச்களுக்கு தடை.

ஜூரா மாகாணத்தில் இன்று முதல் பள்ளிகளில் தனிப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் வோட்ச்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில், பள்ளிகளால் வழங்கப்படும் டிஜிட்டல் சாதனங்கள் மட்டுமே தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

வலாய்ஸ் மற்றும் ஆர்காவ் போன்ற பிற மாகாணங்களிலும் ஏற்கனவே இதே போன்ற விதிமுறைகள் உள்ளன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles