15.3 C
New York
Monday, September 28, 2026

குழந்தைகளுக்கான பால்மா மாதிரிகளில் செருலைட் நச்சு உறுதி.

இரண்டு குழந்தைகளுக்கான பால்மா மாதிரிகளில் செருலைட் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பால்மாவில் செருலைட் நச்சுத்தன்மை இருப்பதால் சுவிட்சர்லாந்தில் BEBA, Alfamino, Aptamil, Babybio, and Bimbosan நிறுவனங்களின் பால்மா திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு குழந்தை உணவில் நச்சுத்தன்மை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது.

- Advertisement -

இதுவரை பகுப்பாய்வு செய்யப்பட்ட 33 மாதிரிகளில் இரண்டில் இந்த நச்சுத்தன்மையைக் கண்டறியப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles