யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை பொலிஸாரால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இன்று காலை 06.30 மணியளவில் நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.
- Advertisement -

சுமார் 10 பொலிஸ் அதிகாரிகள் பலவந்தமாக சிலையை அகற்றி அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


