3.3 C
New York
Saturday, March 7, 2026

ஜெனீவாவில் வசந்தகாலத்தை குறிக்கும் முதல் இலை துளிர்த்தது.

ஜெனீவாவின் வசந்தகாலத்தை குறிக்கும், அதிகாரப்பூர்வ ட்ரைல் மரத்தில் வியாழக்கிழமை முதல் இலை துளிர்த்துள்ளது.

1818 மார்ச் 16, முதல் பதிவு செய்யப்பட்டு வரும் இந்த நிகழ்வு, வசந்த காலம் வருவதன் அடையாளத்தைக் குறிக்கிறது.

மார்ச் 3 முதல் 24 ஆம் திகதி வரை முதல் இலை துளிர்ப்பது வழக்கம் என்று ஜெனிவா நாடாளுமன்றத்தின் தற்போதைய “சாட்டியர்”, பொதுச்செயலாளர் லாரன்ட் கோலிகர் தெரிவித்துள்ளார்.

சாட்டியரின் கடமைகளில் ஒன்று முதல் இலையின் துளிர்ப்பைக் கண்காணிப்பதாகும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles