23.8 C
New York
Friday, August 14, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடக் கொள்கைக்கு எதிராக பாசலில் பேரணி.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான புகலிடக் கொள்கைக்கு எதிராகப் பாசல் நகரில் சனிக்கிழமையன்று முப்பத்தைந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

பல நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

புதிய ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றத் திட்டம் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள “திரும்பும் மையங்களுக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பேரணியினர், பேஸ்லர்கட் சிறைச்சாலைக்கு முன்னால் கைதிகளுக்காகப் பாடல்களைப் பாடினர்.

Related Articles

Latest Articles