22.8 C
New York
Tuesday, September 9, 2025

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ரணில்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவே அவர் முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என அறியப்படுகிறது.

இந்திய தேர்தல் முடிவு ​உத்தியோகபூர்வமாக வெளியானதன் பின்னர், அந்த அறிவிப்பை பெரும்பாலும், இன்று வெளியிடுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

பெரும்பாலும் ​பொது வேட்பாளராக களமிறங்கும் முடிவு தொடர்பாகவே அவர் அறிவிப்பார் என்றும், கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles