28.5 C
New York
Wednesday, August 12, 2026

சுவிசில் மனைவியை கொலை செய்தவருக்கு 17 வருட சிறைத்தண்டனை.

தனது மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 49 வயதுடைய ஒருவருக்கு,  பேடனின் மாவட்ட நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

நேற்று நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. எனினும், தீர்ப்பு இன்னும் முடிவாகவில்லை.

2022  செப்டம்பர் 25, ஆம் திகதி அதிகாலையில் பெர்க்டிடிகோன் ஏஜியில் உள்ள வீட்டில், உள்ள குளியல் தொட்டியில் இவர், 41 வயதுடைய தனது மனைவியை நீரில் மூழ்கடித்து கொலை செய்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் – The swiss times

Related Articles

Latest Articles