20.1 C
New York
Wednesday, September 10, 2025

மிசொக்சில் வெள்ள அபாயம் – நெடுஞ்சாலையும் மூடப்பட்டது.

மிசொக்சில் (Misox ) இல் வெள்ள அபாயம்  ஏற்பட்டுள்ளதாக கிராபண்டன் (Graubunden) கன்டோன் அரசாங்கம்,  பெடரல் Alertswiss எச்சரிக்கை சேவை மூலம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த பகுதியில் ஏற்கனவே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அடித்தளங்கள் மற்றும் நிலத்தடி தரிப்பிடங்களில் இருப்பதை தவிர்க்கப்பட வேண்டும்,  மக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவுக்குப் பின்னர், மிசொக்சில், Roveredo GR மற்றும் Lumino TI இடையே இரு திசைகளிலும் A13 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம், –  The swiss times

Related Articles

Latest Articles