15.7 C
New York
Sunday, September 27, 2026

பேர்னில் விபத்துக்குள்ளாகிய விமானம் – வயலுக்குள் அவசரமாக தரையிறக்கம்.

ருடெஸ்வில் ( Rüderswil) BE நகராட்சியில் Ey இல் இன்று நண்பகல் 12 மணியளவில், சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

இரண்டு பேருடன் பயணித்த விமானமே விபத்துக்குள்ளாகி, வயலுக்குள் தரையிறங்கியது.

- Advertisement -

உடனடியாக பொலிஸ், தீயணைப்பு மற்றும் அம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.

விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள வீதிகள் பிற்பகல் 2:25 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

விமானம் அந்த இடத்திலேயே காணப்படுகிறது. பொலிசார் அங்கிருந்து அகன்று சென்றுள்ளனர்.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles