-0.3 C
New York
Thursday, February 12, 2026

அப்துல் ஹமீட் குறித்து வதந்தி – நலமுடன் இருப்பதாக அறிவிப்பு.

இலங்கையின் மூத்த தமிழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் குறித்து சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல்நல குறைவு காரணமாக அப்துல் ஹமீட் காலமானதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.

இது முற்றிலும் போலியான தகவல் எனவும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles