19.8 C
New York
Thursday, September 11, 2025

ஜூன் மாதம் பணவீக்கம் அதிகரிப்பு.

சுவிட்சர்லாந்தில் கடந்த ஜூன் மாதத்தில் அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.

உணரக்கூடிய பணவீக்கம்  அதிகாரபூர்வ பணவீக்க வீதத்துக்கு இணையாக இருந்தது.

சுவிட்சர்லாந்தில் அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது ஜூன் மாதத்தில் 1.3% அதிகரித்துள்ளது.

2023 ஜூன் மாத புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது மின்சாரத்தின் விலை 17.8 வீதம்  உயர்ந்துள்ளது.

சீனி 11.0 வீத அதிகரிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – Theswisstimes

Related Articles

Latest Articles