15.6 C
New York
Tuesday, October 6, 2026

தீப்பற்றி எரிந்த காருக்குள் குண்டுச் சத்தங்கள்.

Aargau கன்டோனில் உள்ள Oftringen இல் கார் ஒன்று நடு வீதியில் தீப்பற்றி எரிந்தது.

தளபாட விற்பனை நிலையத்துக்கு அண்மையில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.

- Advertisement -

தீப்பற்றி எரியும் போது பாரிய வெடிச்சத்தங்களும் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மூலம்-20min

Related Articles

Latest Articles