15.6 C
New York
Tuesday, October 6, 2026

மாடியில் பற்றிய தீ – பல இலட்சம் பிராங் சொத்துகள் சேதம்.

Appenzell Ausserrhoden, Urnäsch இல் சனிக்கிழமை பிற்பகல் ஒரு மாடியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

- Advertisement -

இருப்பினும், பல இலட்சம் பிராங்குகள் சொத்து சேதம் ஏற்பட்டதாக கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் 70க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

மூலம்.- bluewin

Related Articles

Latest Articles