15.6 C
New York
Tuesday, October 6, 2026

சூரிச்சின் மிக உயரமான பேருந்து நிறுத்தம்.

சூரிச்  கன்டோனில்   பேருந்து நிறுத்தங்கள் மிகவும் உயரத்தில் அமைந்துள்ளன.

சராசரியாக, சூரிச் குடியிருப்பாளர்கள் ஒரு நாளைக்கு சுமார் 29 கிலோமீட்டர் பயணம் செய்கிறார்கள்.

- Advertisement -

சூரிச் கன்டோனின் புள்ளிவிவரங்களின்படி, இதில் சுமார் 27 சதவீதம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

சூரிச் மாகாணத்தில் உள்ள மிக  உயரமான பேருந்து நிறுத்தமான,  Sternenberg, Gfell பேருந்து நிறுத்தம் கடல் மட்டத்திலிருந்து   903 மீற்றர் உயரத்தில் உள்ளது.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles