பேர்ன்னில் Kirchenfeld மாவட்டத்தில் நேற்று மதியம், திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த மின்வெட்டு நீடித்தது.
இதனால், 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பாதிக்கப்பட்டதாக மின்சார வழங்குநரான எனர்ஜி வாஸர் பேர்ன் தெரிவித்துள்ளது.
கேபிளில் ஏற்பட்ட தவறினால் இந்த மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என EWB பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்- Bluewin

