11.5 C
New York
Tuesday, October 6, 2026

திடீர் மின்தடை.

பேர்ன்னில் Kirchenfeld மாவட்டத்தில் நேற்று மதியம், திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த  மின்வெட்டு நீடித்தது.

- Advertisement -

இதனால், 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பாதிக்கப்பட்டதாக மின்சார வழங்குநரான எனர்ஜி வாஸர் பேர்ன் தெரிவித்துள்ளது.

கேபிளில் ஏற்பட்ட தவறினால் இந்த மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என EWB பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles