15 C
New York
Tuesday, October 6, 2026

ஆயர் பதவி விலகல் – ஏற்றுக் கொண்டார் போப் பிரான்சிஸ்

St. Gallen  ஆயரின் பதவி விலகல் கோரிக்கையை போப் பிரான்சிஸ்  ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஆயர் Markus Büchel  கடந்த வாரம் தனது 75 வது பிறந்தநாளின் போது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.

- Advertisement -

அதற்கு போப் பிரான்சிஸ் அங்கீகாரம் அளித்துள்ளார்.

இதையடுத்து, புதிய ஆயரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

புதிய ஆயல் தெரிவு செய்யப்படும் வரை ஆயர் Markus Büchel  பதவியில் இருப்பார்.

Related Articles

Latest Articles