St. Gallen ஆயரின் பதவி விலகல் கோரிக்கையை போப் பிரான்சிஸ் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஆயர் Markus Büchel கடந்த வாரம் தனது 75 வது பிறந்தநாளின் போது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.
அதற்கு போப் பிரான்சிஸ் அங்கீகாரம் அளித்துள்ளார்.
இதையடுத்து, புதிய ஆயரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
புதிய ஆயல் தெரிவு செய்யப்படும் வரை ஆயர் Markus Büchel பதவியில் இருப்பார்.