0.9 C
New York
Thursday, February 12, 2026

160 வருட வரலாற்றில் இரண்டாவது அதிக சூடான ஓகஸ்ட்.

1864 ஆம் ஆண்டில் வானிலை அளவீடுகள் தொடங்கியதிலிருந்து, இரண்டாவது வெப்பமான ஓகஸ்ட் மாதத்தை சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு அனுபவித்துள்ளது.

இந்த மாதத்தின் சராசரி வெப்பநிலை இதுவரை 17 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.

 இது1991-2020 இயல்பை விட 2.7 டிகிரி அதிகமாகும்.

2003 இலேயே அதிகபட்ச ஓகஸ்ட் மாத வெப்பநிலை பதிவாகியுள்ளது. அப்போது, லுகானோவில், மாதாந்த சராசரியான 24.8 டிகிரி வெப்ப நிலை காணப்பட்டது.

அதற்கடுத்து இந்த ஆண்டு  Graubünden கண்டோனில் உள்ள Samedan, இல், சராசரி வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளதாக MeteoSwiss   தெரிவித்துள்ளது.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles