26.8 C
New York
Wednesday, July 1, 2026

“31 நாட்கள் சவால்”- காரைக் கைவிட்டால் 3000 பிராங்.

Winterthur இல், நகராட்சி, “31 நாட்கள் சவால்” ஒன்றை அறிவித்திருந்தது.

ஒரு மாதத்திற்கு காரைப் பயன்படுத்தாமல் இருப்பது தான் அந்தச் சவால்.

இந்தப் போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் Winterthur இல், நகராட்சி,  புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தச் சவாலுக்குப் பிறகு தங்கள் காரை முழுவதுமாக கைவிடுபவர்கள் 3,000 பிராங்குகள் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles