Winterthur இல், நகராட்சி, “31 நாட்கள் சவால்” ஒன்றை அறிவித்திருந்தது.
ஒரு மாதத்திற்கு காரைப் பயன்படுத்தாமல் இருப்பது தான் அந்தச் சவால்.
- Advertisement -

இந்தப் போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் Winterthur இல், நகராட்சி, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தச் சவாலுக்குப் பிறகு தங்கள் காரை முழுவதுமாக கைவிடுபவர்கள் 3,000 பிராங்குகள் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- zueritoday


