26.3 C
New York
Monday, June 23, 2025

சுவரில் மோதிய கார் – 4 பேர் படுகாயம்.

Aarberg அருகே Radelfingen என்ற இடத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற கார் விபத்தில் ஒரு சிறு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

நேற்றுக்காலை 6.30 மணியளவில் கார் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மூன்று பெரியவர்களும் ஒரு சிறு குழந்தையும் காயமடைந்தனர் என்றும், நான்கு பேரும் அம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் பெர்ன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles