21.4 C
New York
Sunday, May 17, 2026

படுக்கையறைக்குள் புகுந்த பாம்பு.

Schaffhausen இல், வீடு ஒன்றின் படுக்கையறைக்குள் புகுந்திருந்த பாம்பு பொலிசாரால் பிடிக்கப்பட்டு காட்டிற்குள் விடப்பட்டது.

ஒரு வயதான தம்பதியினர் தங்கள் அறையில் பாம்பு இருப்பதாக கடந்த திங்கட்கிழமை பொலிசில் முறையிட்டனர்.

இதையடுத்து. புல் பாம்பை கண்டுபிடித்த பொலிசார் அதனை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles