Valais இல் உள்ள Goubing orientation பாடசாலைக்கு நேற்று காலை குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பாடசாலை மற்றும் சுற்றுப் புறங்களில் பொலிசார் தேடுதல்களை மேற்கொண்டனர்.
- Advertisement -

எனினும் சந்தேகத்துக்குரிய எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இது பொய்யான எச்சரிக்கை என கண்டறியப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை பாடசாலை ஒப்படைக்கபபட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார், 14 வயது மாணவன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
மூலம்- 20min


