16.6 C
New York
Thursday, September 11, 2025

VAT 0.7 சதவீதத்தினால் அதிகரிக்கும்.

சுவிட்சர்லாந்தில் VAT 0.7 சதவீதத்தினால், அதிகரிக்கப்பட உள்ளது.

2026 இல் அறிமுகப்படுத்தப்படும் 13 வது மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவுக்கு நிதியளிப்பதற்காக இந்த அதிகரிப்பு செய்யப்படவுள்ளது.

0.7 சதவீத புள்ளிகள் உள்துறை அமைச்சு மற்றும் நிதி அமைச்சினால் முதியோர் ஓய்வூதிய முறைக்கான சரிபார்க்கப்பட்ட நிதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.

ஓய்வூதிய அதிகரிப்புக்கு VAT மூலம் மட்டுமே நிதியளிக்கவும், முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் கூடுதல் பங்களிப்புகளை கைவிடவும் ஓகஸ்ட் மாதம் அரசாங்கம் முடிவு செய்தது.

ஓய்வூதிய இழப்பீட்டு நிதியை 2030 வரை சமநிலையில் வைத்திருப்பதே இதன் நோக்கம்.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles