26.7 C
New York
Thursday, September 11, 2025

ஐரோப்பாவின் சிறந்த ரயில் நிலையங்களில் சூரிச் முதலிடம்.

வோஷிங்டனைச் சேர்ந்த சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான “நுகர்வோர் தேர்வு மையம்” 2024 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய ரயில் நிலைய தரவரிசையை வெளியிட்டுள்ளது.

2019 முதல், ஐரோப்பாவில் உள்ள 50 பரபரப்பான  ரயில் நிலையங்கள்  16 வெவ்வேறு அளவுகோல்களின்படி மதிப்பிடப்பட்டுள்ளன.

இந்த தரவரிசையில், சூரிச்சின் பிரதான ரயில் நிலையம் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தில் நீடிக்கிறது.

இரண்டாவது இடத்தில் மற்றொரு சுவிஸ் நிலையமான பெர்ன் நிலையம் உள்ளது.

இருண்டுமே தங்களது அதிகபட்ச நேரமுகாமைத்துவம், பொதுப் போக்குவரத்து வலையமைப்பகளுடனான சிறந்த இணைப்புகள், அணுகல்தன்மை மற்றும் இலவச வயர்லெஸ் மற்றும் இணைய பயணச்சீட்டு வாங்குவதற்கான செயலி போன்ற  சேவைகளால் பயணிகளை ஈர்க்கின்றன.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles