28.4 C
New York
Thursday, August 13, 2026

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்.

Steg im Tösstal இல்  நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார்.

சம்பவ இடத்திலேயே முதற்கட்ட மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் மீட்பு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 17 வயது இளைஞன் ஒருவரே காயமடைந்தார் என சூரிச் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles