Steg im Tösstal இல் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார்.
சம்பவ இடத்திலேயே முதற்கட்ட மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் மீட்பு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- Advertisement -

நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 17 வயது இளைஞன் ஒருவரே காயமடைந்தார் என சூரிச் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்- bluewin


