சுவிட்சர்லாந்தில் ஆண்டு பணவீக்கம் செப்ரெம்பர் மாதத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளது.
இன்று மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஓகஸ்ட் மாதத்தில் 1.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் செப்ரெம்பர் மாதத்தில் 0.8 சதவீதமாக குறைந்துள்ளது.
ஜூலை 2021க்குப் பின்னர், பணவீக்கம் மிகக் குறைந்த அளவு இதுவாகும்.
மூலம் – zueritoday.