25.8 C
New York
Thursday, June 26, 2025

தீப்பிடித்து எரிந்து நாசமாகிய ட்ரக்டர்.

Laufen BL இல் உள்ள Neumatt இல்,  நேற்றுக் காலை ட்ரக்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமாகியது.

தீயணைப்புப் படையினர் வந்த போது, ​​ட்ரக்டர் முழுவதுமாக எரிந்து கொண்டிருந்தது என்று பொலிசார் தெரிவித்தனர்.

தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத போதும் ட்ரக்டர் முற்றாக நாசமாகியது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles