18.3 C
New York
Wednesday, October 7, 2026

கார் மோதி பெண் காயம்.

Dornach இல் செவ்வாய் இரவு கார் மோதி பெண் ஒருவர் காயமடைந்தார்.

வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது கார் மோதியுள்ளது.

- Advertisement -

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 21 வயதான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Solothurnபொலிசார் விசாரணையை தொடங்கி சாட்சிகளை தேடி வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய கார் வீதியில் இருந்து விலகி காட்டுக்குள் 20 மீற்றர் தொலைவில் காணப்பட்டது.

மூலம் -Bluewin

Related Articles

Latest Articles