20.3 C
New York
Thursday, June 18, 2026

வரும் சனியன்று குளிர்கால நேரத்துக்கு திரும்புகிறது சுவிஸ்.

சுவிற்சர்லாந்தில் குளிர்கால நேரமாற்றம் எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி சனிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

1981ஆம் ஆண்டில் இருந்து சுவிசில் கோடைகால நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதற்கு முன்னர் குளிர்கால நேரமே எல்லாக் காலங்களிலும் பின்பற்றப்பட்டு வந்தது.

கோடை கால நேரம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஒக்ரோபர் கடைசி ஞாயிற்றுக்கிழமை குளிர்கால நேரத்துக்கு கடிகாரங்கள் திருப்பி விடப்படும் நடைமுறை இருந்து வந்தது.

இந்தநடைமுறையிலும் இந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்ரோபர் 26ஆம் திகதி சனிக்கிழமையே குளிர்கால நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles