எதிர்காலத்தில், கணவனை இழந்தவர்களுக்கு இளைய குழந்தைக்கு 25 வயது வரை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என பெடரல் கவுன்சில் தீர்மானித்துள்ளது.
தற்போது கணவனை இழந்த பெண்கள் அவர்களைச் சார்ந்த குழந்தைகள் இல்லாவிட்டாலும் கூட வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
அதேவேளை, 55 வயதுக்கு மேற்பட்ட கணவனை இழந்தவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படும்.
மூலம் – Zueritoday