16.4 C
New York
Tuesday, March 31, 2026

குகை சுழியோடி சடலமாக மீட்பு.

குகை சுழியோடி ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை சுழியோடச் சென்ற அவர் திரும்பி வராத நிலையில்,  தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இறுதியில் அவர் நுழைவாயில்ல் இருந்து 200 மீற்றர் தொலைவில் 40 மீட்டர் ஆழத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

மிக ஒடுங்கலான அந்த குகைக்குள் அவரது சடலம் சிக்கியுள்ளதால், மீட்பு பணிக்களை முன்னெடுக்க பல நாட்கள் ஆகலாம் என Ticino கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles