23.2 C
New York
Thursday, October 8, 2026

மேலாடையின்றி ஜெனிவா நாற்காலியை சேதப்படுத்திய உக்ரைன் பெண்கள்.

ஜெனிவாவில் ஐ.நாவுக்கு முன்பாக உள்ள, நாற்காலி நினைவுச் சின்னம் முன்பாக மேலாடையின்றி போராட்டம் நடத்திய பெண்களை பொலிசார் அழைத்துச் சென்றனர்.

கண்ணிவெடிகளை தடை செய்யக் கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

உக்ரைனிய பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்களான, அவர்கள், மரம் அரியும் இயந்திரத்தைக் கொண்டு உடைந்த நாற்காலி சின்னத்தை சேதப்படுத்த முயன்றனர்.

அவர்களை பொலிசார் பிடித்துச் சென்றனர்.

மூலம்- 20min.ch

Related Articles

Latest Articles