20.1 C
New York
Wednesday, September 10, 2025

ட்ராம் மோதி கவிழ்ந்தது தீயணைப்பு வாகனம்.

ஜெனிவா நகரில் உள்ள Onex இல் ட்ராம் மோதியதில் தீயணைப்பு வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று காலை 10.30 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

TPG line 14 இல் பயணம் செய்த ட்ராம், Route de Chancy மற்றம் Chemin de l’Auberge சந்திப்பில், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் தீயணைப்பு வாகனம் பக்கவாட்டாக கவிழ்ந்தது.

எனினும் இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles