Wolhusen ரயில் நிலையத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்போது அங்கு வந்த ஒருவர் குற்றவாளியை ரயில் பாதையில் தள்ளி விட்டுள்ளார்.
இதையடுத்து அவர் தப்பிச் சென்றுள்ளார்.
அவரை பொலிசார் மோப்பநாய்கள் சகிதம் தேடிய போதும் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
Lucerne பொலிசார் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
மூலம்- 20min