Schaffhausen நகர மையத்தில் நேற்று நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது.
Schaffhausen தீயணைப்புத் துறையினர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, நெருக்கமாகன கட்டத்தின் மேல் பகுதியில் தீயின் மூலத்தைக் கண்டறிந்தனர்.
அடர்த்தியான கட்டுமானம் காரணமாக, தீயணைப்பு செயல்பாடு மிகவும் சவாலாக இருந்துள்ளது.
தீயணைப்புப் படையின் விரைவான செயற்பாட்டினால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
மூலம்- 20min