Olten க்கு அருகிலுள்ள Wangen இல் உள்ள Dorfstrasse இல் வீதியைக் கடந்த பாதசாரி பேருந்து மோதியதில் படுகாயமடைந்துள்ளார் என Solothurn கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுக் காலை சுமார் 6:40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
17 வயதுடைய ஒரு பெண் ஒருவரே இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்துள்ளார்.
மூலம்- 20min.