26.7 C
New York
Thursday, September 11, 2025

3 கார்கள் மோதியதால் போக்குவரத்து பாதிப்பு.

பில்டனில் இருந்து ரீச்சன்பர்க் நோக்கிச் செல்லும் A3 மோட்டார் பாதையில், ராப்பர்ஸ்வில் நோக்கிச் செல்லும் திருப்பத்தில், மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

நேற்றுக் காலை 7:45 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த விபத்தில் மூன்று வாகனங்களும் சேதமடைந்தன, ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Articles

Latest Articles