Unterterzen இற்கு மேல், Flumserberg பிரதேசத்தில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது காயமடைந்த 6 வயதுச் சிறுவன் மரணமாகியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்த விபத்து இடம்பெற்றது.
காயமடைந்த சிறுவன் மீட்பு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து சிறுவன் மரணமானார் என St. Gallen கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min.