Küsnacht ,இல் பாதசாரிக் கடவையில் சென்று கொண்டிருந்த 91 வயது மூதாட்டி கார் மோதி படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
Itschnach இல் Fallacher பஸ் நிறுத்தம் அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
31 வயதுடைய பெண் ஓட்டிச் சென்ற காரே இவரை மோதியுள்ளது.
இதனால் இரவு 7 மணிவரை அந்தப் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டதாக சூரிச் பொலிசார் தெரிவித்தனர்.
.
மூலம்- polizeinews.ch