20.1 C
New York
Wednesday, September 10, 2025

ஒன்றுடன் ஒன்று மோதிய 7 கார்கள்.

A13 மோட்டார் பாதையில், Maienfeld அருகே அடுத்தடுத்து 7 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

சனிக்கிழமை காலை 11.40 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக Graubünden பொலிசார் தெரிவித்தனர்.

ஒரு காரை முந்திச் செல்ல முயன்ற கார்  அதனுடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, அதன் பின்னால் வந்த 5 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து இடம்பெற்றது.

காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles