15 வயதுடைய Ilmije Daljifi என்ற சிறுமி கடந்த வியாழக்கிழமை தொடக்கம் காணாமல் போயுள்ளார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6, ஆம் திகதி, பெர்னில் உள்ள ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்னர் அவர் காணாமல் போயுள்ளார்.
காணாமல்போன சிறுமி, லூசெர்ன் பகுதியில் இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன சிறுமியைக் கண்டுபிடிக்க Aargau கன்டோனல் காவல்துறை பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது.
மூலம் – 20min.