Adligenswil இல் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் Bentley மற்றும் Tesla கார்களே விபத்துக்குள்ளாகியதாக Lucerne பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேரும் அம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தினால் வீதி பல மணி நேரம் மூடப்பட்டது.