Staufen இல் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட வெடிப்பை அடுத்து தீக்கிரையான வீட்டில் இருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டது.
குறித்த வீட்டில் தங்கியிருந்த இரண்டு பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தீயணைப்பு வீர ர்கள் சோதனையிட்ட போது ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒருவர் இன்னமும் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – 20min.