-0.6 C
New York
Monday, February 23, 2026

கோடையில் இ-ஐடி கிடைக்கும்- ஆனால் சிக்கல்.

இந்த கோடையில் இலத்திரனியல் அடையாள அட்டை அனைவருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த விநியோகத்தில் சிக்கல்கள் இருப்பதை திறைசேரி கண்டறிந்துள்ளது. இதனால் தாமதத்தை நிராகரிக்க முடியாது என்றும் அது கூறியுள்ளது.

வாக்காளர்களின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த கோடையில் இ-ஐடி திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், நிதிக் கட்டுப்பாட்டு குறித்து எச்சரிக்கப்படடுள்ளது. இதனால் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles