126 ஆண்டுகளாக இயங்கிய சூரிச்சின் Bahnhofstrasse உள்ள பாரம்பரிய பல்பொருள் அங்காடி Jelmoli இன்றுடன் மூடப்படுகிறது.
இன்று தான் அது கடைசியாக திறக்கப்பட்டிருக்கிறது.
1899ஆம் ஆண்டில் இந்த பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டது.
இன்று மூடப்படும் இந்த அங்காடி கட்டடம், திருத்த வேலைகளுக்குப் பின்னர் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
மூலம்- bluewin