Möhlin இல் உள்ள உணவகத்தில் கபாப் சாப்பிட்ட 60 பேருக்கு இதுவரையில் உடல்நிலை பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த உணவகம் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இங்கு கபாப் சாப்பிட்ட 60 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக Aargau நகர்வோர் பாதுகாப்பு அதிகாரிக்கு முறையிட்டுள்ளனர்.
இதுகுறித்து அடுத்த வாரம் ஆய்வு மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்- 20min.