புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுவிஸ் அரசாங்க அமைச்சர் Martin Pfister, பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு, விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
அவர் வரும் ஏப்ரல் 1ஆம் திகதி இந்தப் பதவிகளை ஏற்றுக் கொள்வார்.
அமைச்சர் பொறுப்புகளைப் பிரித்து இந்த நியமனத்தை பெடரல் கவுன்சில் நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மற்ற ஆறு பெடரல் கவுன்சிலர்களும் தற்போதைய அமைச்சுப் பதவிகளில் நீடிப்பார்கள்.
மூலம்- swissinfo